Kalakkalu Mr.Localu Song Lyrics | Mr.Local

0
1177

Kalakkulu Mr.Localu Song Lyrics | Mr.Local Song lyrics

kalakkalu-Mr-localu-Song-Lyrics

Song Title : Takkunu Takkunu
Movie : Mr.Local
Actors : Sivakarthikeyan , Nayanthara, Raadhika
Music : Hiphop Tamizha
Singers :Anirudh Ravichander
Lyricist : Mirchi Vijay
Movie Director : M. Rajesh
Year : 2019

Kalakkalu Mr.Localu Song Lyrics 

Hey Pakka Middle Class’u Da
Status Ellaam Dhoosu Da
Pesiparu Adutha Nimisham
Aayiruva Dhosthu Da

Kalakkalu… Mr. Local lu
Hey Kalakkalu… Mr. Local Lu
Kalakkalu… Mr. Local lu
Hey Kalakkalu… Mr. Local Lu

Enga Ottu Motha Areavum
Engaloda Guest’u Da
Sontha Bantham Rendavathu
Natpu Dhaana First’u Da

Kalakkalu… Mr. Local lu…
Hey Kalakkalu… Mr. Local Lu…

Hey Vellam Vanthaa Varuvom
Ullathellam Tharuvom
Enga Makkaloda Thevai Ellam
Poraadiye Peruvom
Istta Pattu Uzhaippom
Kastam Vanthaa Sirippom
Mutti Modhi Mela Yeri
Uchathukkey Parappom

Appan Kaasa Namba Maattom
Sontha Uzhaippula Varuvom Mela
Benz’u Car’um Perusu Illa
Friendship Irukku Athukkum Mela

Kalakkalu… Mr. Local lu…
Hey Kalakkalu… Mr. Local Lu…

Hey Velagu Velagu Velagu
Hey Velagu Velagu Velagu
Ivan Kasttathula Kooda Nippaan
Nambikkaiya Pazhagu

Hey Velagu Velagu Velagu
Hey Velagu Velagu Velagu
Ivan Ellarukum Chella pulla
Ullam Romba Azhagu

Hey
Othaa Bike’um Thaan Ottaiyaa Ponaalum
Thanga Thera Pola Paathukkuvom
Costly Phone’u Thaan Kaiyila Irunthaalum
OC Wifi-kku Engiduvom

EMI Kattiye Kattiye
Karanju Pochu En Sambalam
Oru Naalu Intha City’ye City’ye
Virikkum Sigappu Kambalam

Enna Aanaalum Santhosham Karanju Pogala
Kavalai Illa En Life’u Kulla
Entha Thadai inga Vanthaalum Paravaailla
Thunivu Kuraiyaathu Manasukkulla..

Kudumbam Sirikka Dhinamum Uzhaippom
Appa Ammakku Usuraiye Kuduppom

Localu….. Mr. Local lu…..
Hey Pakka Middle Class’u Da
Status Ellaam Dhoosu Da
Pesiparu Adutha Nimisham
Aayiruva Dhosthu Da

Kalakkalu… Mr. Local lu…
Hey Kalakkalu… Mr. Local Lu…

Enga Ottu Motha Areavum
Engaloda Guest’u Da
Sontha Bantham Rendavathu
Natpu Dhaana First’u Da

Kalakkalu… Mr. Local lu…
Hey Kalakkalu… Mr. Local Lu…

கலக்கலு Mr.லோக்கலு பாடல் வரிகள்  

 

ஹே பக்கா மிடில் கிளாஸு டா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசு டா
பேசிப்பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்து டா

கலக்கலு Mr.லோக்கலு
ஹே கலக்கலு Mr. லோக்கலு
கலக்கலு Mr.லோக்கலு
ஹே கலக்கலு Mr. லோக்கலு

எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட் டா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்பு தானே பஸ்டு டா

கலக்கலு Mr.லோக்கலு
ஹே கலக்கலு Mr. லோக்கலு

ஹே வெள்ளம் வந்த வருவோம்
உள்ளதெல்லாம் தருவோம்
எங்க மக்களோட தேவை எல்லாம்
போராடியே பெறுவோம்
இஷ்ட பட்டு உழைப்போம்
கஷ்டம் வந்த சிரிப்போம்
முட்டி மோதி மேல ஏறி
உச்சத்துக்கு பறப்போம்

அப்பன் காச நம்ப மாட்டோம்
சொந்த உழைப்புல வருவோம் மேல
பென்ஸ் காரும் பெருசு இல்ல
Friendship இருக்கு அதுக்கும் மேல

கலக்கலு Mr.லோக்கலு
ஹே கலக்கலு Mr. லோக்கலு

ஹே விலகு விலகு விலகு
ஹே விலகு விலகு விலகு
இவன் கஷ்டத்துல கூட நிப்பான்
நம்பிக்கையா பழகு

ஹே விலகு விலகு விலகு
ஹே விலகு விலகு விலகு
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள
உள்ளம் ரொம்ப அழகு

ஹே
ஒத்த பைக்கும் தான் ஓட்டையா போனாலும்
தங்க தேர போல பாத்துக்குவோம்
காஸிலி போனும் தான் கையில இருந்தாலும்
ஓசி WIFI கு ஏங்கிடுவோம்

EMI கட்டியே கட்டியே
கரைஞ்சி போச்சி என் சம்பளம்
ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே
விரிக்கும் சிகப்பு கம்பளம்

என்ன ஆனாலும் சந்தோசம் கரைஞ்சி போகல
கவலை இல்ல என் life-u குள்ள
எந்த தடை இங்கு வந்தாலும் பரவாயில்ல
துணிவு குறையாது மனசு குள்ள

குடும்பம் சிரிக்க தினமும் உழைப்போம்
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்

ஹே பக்கா மிடில் கிளாஸு டா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசு டா
பேசிப்பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்து டா

கலக்கலு Mr.லோக்கலு
ஹே கலக்கலு Mr. லோக்கலு

எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட் டா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்பு தானே பஸ்டு டா

கலக்கலு…. Mr.லோக்கலு….
ஹே கலக்கலு… Mr. லோக்கலு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here